யமஹா நிறுவனம் பைக்குகளுக்கான பவர் ஸ்டீயரிங் சிஸ்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தை தனது டர்ட் பைக் எனப்படும் சாகச பயன்பாட்டு வகை பைக்குகளில் வைத்து சோதனை செய்து வருகிறது யமஹா. இந்த தொழில்நுட்பம் குறித்த கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் விளக்கி கூறி இருக்கிறோம்.
#Yamaha #AutomobileTechnology #PowerSteering #adavancetechnology